குரு பரம்பரை

குரு பரம்பரை

அய்யா வைகுண்டசுவாமிக்கு விருந்து அளித்து உபசரித்து  தாமரைகுளம் பதி அமைய தனது நிலத்தை வழங்கிய அய்யா வைகுண்ட சுவாமியின்  அடியாரான பூஜிதகுரு உடையகுட்டிநாடாரின் பரம்பரையினர் தாமரைகுளம்பதியின் குருத்துவப்பணிகளை மற்றும் பணிவிடைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குரு.சௌ.இராஜசேகரன்,M.A.,M.Ed
குரு.சௌ.பிரபாகரன்,B.Sc
குரு.இரா.சௌந்தரராஜபாண்டியன்,M.E 
குரு.ஸ்ரீ.ஜெகன்,M.E
குரு.சௌ.பி.ஹரிபிரசாத்,M.E 
குரு.சௌ.பி.ஆனந்த்,B.Tech.,MBA
குரு.சௌ.பி.வினோத்,B.E
 ஆகியோர் பதியின் குருத்துவப்பணிகளோடு அய்யாவுக்கு பணிவிடைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.