நிர்வாகம்

நிர்வாகம்

தமிழக அரசின் இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. அய்யாவழி மக்களுக்கும், பக்தர்களுக்கும் புனித தலமாக தாமரைகுளம்பதி உள்ளது.பக்தர்களுக்கு வழங்கப்படும் நாமம் மற்றும் பதியில் உள்ள முத்திரி கிணற்றின் பதம் ஆகியவை நோய் தீர்க்கும் மருந்தாக உள்ளது. தக்காரின் நேரடி நிர்வாகத்தில் பரம்பரைகுரு.சௌ.இராஜசேகரன், குரு.சௌ.பிரபாகரன், குரு.இரா.சௌந்தரராஜபாண்டியன், குரு.ஸ்ரீ.ஜெகன் ஆகியோர் குருத்துவப்பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.