பணிவிடைகள்

பணிவிடைகள்

தினமும் காலை, நண்பகல், மாலை என்று மூன்று வேளைகளிலும் அய்யாவுக்கு பணிவிடைகள் நடைபெறுகிறது. அய்யாவின் திருவருளால் பணிவிடைகளை பரம்பரை குருக்கள் சிறப்பாக மேற்கொள்கின்றார்கள்.